BIGG BOSS
18 வயது பெண்ணுடன் பலவந்தமாக அந்த மாதிரி உறவு..’பிக்பாஸ் மாயா ‘ மீது புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்

பிக் பாஸ் சீசன் 7 யில் பின்னணி பாடகியான மாயா போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இவர் 2018 மாடல் அழகிய அனன்யா என்பவரை பாலியல் புகார் ஒன்று கொடுத்துள்ளார் அதில் மாயகிருஷ்ணன் 2016 ஆம் ஆண்டு முதன் முறையாக சந்தித்தேன் அப்போது 18 வயது அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார் ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழகினால். அப்போது நான் அவருடன் மட்டும்தான் பழக வேண்டும் என்ற ரீதியில் நடந்து கொண்டார்.
அவரை எல்லாம் முடிவுகளும் எடுத்து ஆதிக்கம் செலுத்தினார். என்னுடைய நண்பர்களையும் துண்டித்தார். என் பெற்றோரையும் ஒதுக்க செய்தாரின் இந்நிலைமையில் இருக்கா அவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். மேலும் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார். என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
அனன்யா ஒரு பெண் மீது பாலியல் புகார் கொடுத்தது அப்போது பெரும்பாறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனன்யா என்னைப் பற்றி கூறியது அனைத்தும் பொய் இதனை விசாரிக்கும் அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் .
அவர் என் மீது அவதூறு கிளப்புகிறார் அதனால் அவர் மீது வழக்கும் தொடுத்திருக்கிறேன் என விளக்கமும் அளித்துவிட்டார். அதன் பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் ஆறியிருந்தது.தற்போது மாயா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதால் மீண்டும் அந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் சிலர் கிளப்பியிருக்கின்றனர்.
இருப்பினும் பிக்பாஸ் 7ல் உடை குறித்து விசித்திரா பேசியதற்கு மாயா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் அவர் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறார் என அவருக்கென்று ரசிகர்களும் உருவாக ஆரம்பித்திருக்கின்றனர். எனவே இந்த பழைய விஷயத்தை பார்த்த அவர்கள் மாயா மீது தேவையில்லாமல் பழைய புகாரை வைத்து தவறான முத்திரை குத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறிவருகின்றனர்.