BIGG BOSS
உன் படத்தை போட்டு காட்டுறேன் …நீ ஒரு சைக்கோ… கேடுகெட்ட தனமா நடக்கிற … கோபத்தில் பிக் பாஸ் மாயா…

தற்போது விஜய் டிவியில் சூப்பர் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் ‘ இந்நிகழ்ச்சியானது ஒரு வாரம் நடந்து முடிந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு வார இறுதியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் எவக்ஷன் செய்வதை வழக்கமான ஒன்று அந்த வகையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா வெளியேறினார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வார கேப்டனாக நடிகர் சரவணன் விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பவா செல்லத்துரை இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது, விசித்ரா பேசுவது மன உளைச்சலை தருகிறது என பிரதீப்பிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, பிரதீப், அதற்கு என்ன சார் செய்வது மாயாக்கூடத்தான் என் அம்மா பற்றி தவறாக பேசினார். இதை கேட்ட மாயா உங்கள் அம்மாவை பற்றி தவறாக பேசினேன் எனக்கு உங்க அம்மா யார் என்று தெரியாது?. என்றார். உடனே பிரதிபதற்கு கமல் சார் விஜய்க்கு வார்னிங் கார்டு கொடுத்தார்.
நீ தான் என் அம்மாவை பற்றி பேசியதாக விஜய் என்னிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த இடம் சிறிது நேரம் கலவரமாக இருந்தது.சரியான சைக்கோ உனக்கு கவுன்சிலிங் வேண்டும் என்று பிரதீப்பை கடுமையாக திட்டினார். இதை அடுத்து கேப்டன் சரவணன் விக்ரம் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார். வீட்டின் கேப்டனிடம் மாயா என்னிடம் கூல் சுரேஷ் கேடுகெட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் .
என்னை பித்த பொண்ணு என்று அழைக்கிறார். அப்புறம் என்னை கண்ணடித்து, கண்ணடித்து பேசுகிறார். ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று கேட்டால் அதற்கு திமிராக பேசுகிறார். எங்கள் வீட்டில் யாராவது வரம்பு மீறி நடந்து கொண்டால் கல் எடுத்து அடி என்றுதான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் .கூல் சுரேஷ் இடம் யாரும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.