VIDEOS
சினிமா பக்கமே வராத விஜயகுமாரின் மகள்.. தியேட்டருடன் கூடிய பிரம்மாண்டமான வீடு.. வீடியோவை பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்த இணையவாசிகள்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜயகுமார். இவர் இதுவரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் 90களில் மிகவும் பிரபலமான குணசத்திர நடிகராக திகழ்ந்தவர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் நாட்டு சாலையை பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்து கண்ணு உயிரிழந்த நிலையில் நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அருண் விஜய், பிரீத்தா, ஸ்ரீதேவி, வனிதா மற்றும் அனிதா என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் மருத்துவரான அனிதா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். வீட்டில் உள்ள அனைவரையும் அனைத்தையும் மிகப் பிரமாண்டமாக கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன.
அதாவது அதிநவீன அறைகள், விசாலமான பெட்ரூம், பூஜை அறை மற்றும் வசதியாக திரையரங்கு வசதி உள்ளிட்ட அவைகள் உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவை பார்த்து இது வீடா அல்லா குட்டி அரண்மனையா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க