என்னம்மா இதெல்லாம்?.. பிக்பாஸ் வீட்டில் அந்த மாதிரி செய்த நடிகை ஷகீலா… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! - Cinefeeds
Connect with us

VIDEOS

என்னம்மா இதெல்லாம்?.. பிக்பாஸ் வீட்டில் அந்த மாதிரி செய்த நடிகை ஷகீலா… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழ் பிக்பாஸில் இதுவரை ஆறு சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பித்து விட்டது.

தற்போது முதல் கட்ட பணிகள் விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகை சகிலா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக தற்போது கலந்து கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் கவர்ச்சி நடிகை கிரண் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது நடிகை சகிலா பிக்பாஸ் வீட்டுக்குள் அமர்ந்து சிகரெட் ஊதி தள்ளும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.