த்ரிஷாவின் செல்ல நாய்.. விஷ்ணு விஷால் உடைத்த சீக்ரெட்…! இணையத்தைக் கலக்கும் விஜய் போட்டோ..!!! – cinefeeds
Connect with us

CINEMA

த்ரிஷாவின் செல்ல நாய்.. விஷ்ணு விஷால் உடைத்த சீக்ரெட்…! இணையத்தைக் கலக்கும் விஜய் போட்டோ..!!!

Published

on

நடிகை த்ரிஷாவின் செல்ல நாய் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ள ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. த்ரிஷாவிடம் இருக்கும் அந்த நாய், தன்னுடைய ‘பூடில்’ வகை நாயின் குட்டிதான் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியும் த்ரிஷாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் என்றும், அவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் போதெல்லாம் நாய் பற்றியே தான் அதிகமாகப் பேசிக் கொள்வார்கள் என்றும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். இதன் மூலம் த்ரிஷாவின் செல்லப் பிராணிக்கும் விஷ்ணு விஷாலின் குடும்பத்திற்கும் இடையே உள்ள அழகான பிணைப்பு தெரியவந்துள்ளது.

Advertisement

இந்தத் தகவலைத் தொடர்ந்து, நடிகர் விஜய் அந்தச் செல்ல நாயைக் கையில் தூக்கி கொஞ்சும் பழைய புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in