என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாரு…. அதை பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…. உண்மையை உடைத்த நாஞ்சில்விஜயன் மனைவி…!! - cinefeeds
Connect with us

CINEMA

என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாரு…. அதை பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…. உண்மையை உடைத்த நாஞ்சில்விஜயன் மனைவி…!!

Published

on

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலமாக பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் அது இது எது, கலக்கப்போவது யாரு?  சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலமாக பிரபலமானார். இவர் கடந்த 2020 ஆம் வருடம் சூர்யா தேவி என்பவரை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் வளசரவாக்கம் போலீசார் இவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய நண்பர்கள் மூலம் பழக்கமான மரியா என்ற பெண்ணை கடந்த வருடம் செப்டம்பர் 3ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது விஜயனும், மரியாவும் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் பேசிய அவருடைய மனைவி மரியா இவர் என்னை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டார் .

Advertisement

இவர் திருமணத்தின் போது எங்களிடம் வயதை சொல்லவே இல்லை. ஆனால் இவருக்கு அங்கிள் வயசு இருக்கும் என்னை பெண் பார்க்க வந்தபோது கூட இவர் தலை, மீசை எல்லாம் வெள்ளையாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு ஒருநாள் எண்ணெய் தேய்த்து விட்டேன் அப்பொழுதுதான் சாயம் வெளுத்தது. தலை முழுவதும் வெள்ளை முடி தான்.  அதற்கு நாஞ்சில் நான் ஏமாற்றி எல்லாம் கல்யாணம் செய்யவில்லை. என்னோட வயசையும் நான் மறைக்கவில்லை.  இந்த வெள்ளை முடிக்கு மட்டும் தான் டை அடித்து விட்டேன் என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

Advertisement