LATEST NEWS
“அடச்சீ.. பணத்திற்காக இப்படியா…?” 64 வயது கோடீஸ்வரருக்கு மாலையிட்ட இளம் பெண்.. மண்டபத்தின் ஓரத்தில் நின்று கதறிய காதலன்.. இணையத்தை உலுக்கும் சம்பவம்..!!
ஷிம்லாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு ஆண்டுகளாக ஒரு இளைஞரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காதலனைத் துறக்கத் தயாராகியுள்ளார்; அப்போது 24 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், பிரம்மாண்ட பங்களா மற்றும் ரேஞ்ச் ரோவர் கார் வைத்துள்ள 64 வயது முதியவர் ஒருவரின் வரன் வந்ததைத் தொடர்ந்து, காதலனின் எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அந்தத் திருமணத்திற்குச் சம்மதித்த அந்தப் பெண், பெற்றோரின் மகிழ்ச்சியே இந்த உலகில் முக்கியமானது என்று நாடகமாகப் பேசித் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
शिमला में बेटी एक लड़का से चार साल से रिलेशनशिप में रहती लेकिन घरवाले शादी के खिलाफ रहते है
64 साल व्यक्ति का रिश्ता आया जिसके पास रेंज रोवर कार , बड़ा बंगला और 24 करोड़ का संपति रहता है
जैसे लड़की को पता चलता बॉयफ्रैंड को ब्लॉक करके शादी के लिए तैयार हो जाती है
मां बाप पूछते… pic.twitter.com/qDi0MQQ0OE— ROHIT SINGH (@desHi__chora) August 14, 2026
அடுத்த வாரமே அந்தப் பிரம்மாண்டமான திருமணம் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், காதலியின் இந்த திடீர் துரோகத்தைக் தாங்கிக்கொள்ள முடியாமல் பரிதாபமாகத் திருமண மண்டபத்திற்கு வந்த காதலன் பார்வையாளனாக நின்றுகொண்டு கண்ணீருடன் வேடிக்கை பார்த்தான்; இன்றைய காலகட்டத்தில் உண்மையான அன்பைக் காட்டிலும் பணமும் சொத்துகளுமே மனிதர்களுக்கு முக்கியமாகிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சோகமான உண்மைச் சம்பவம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
