LATEST NEWS
அட.. நம்ம பவி டீச்சர் -ஆ இது..?? ப்பா.. செமயா மாறிட்டாங்களே..

தற்போது உள்ள நிலையில் ஒரு சிலர் மக்களிடத்தில் விரைவில் பேமஸ் ஆகி விடுகிறார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில்,
‘ஆஹா கல்யாணம்’ என்கிற ஒரே தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியிருக்கும் ஒருவர் தான் பவி டீச்சர் என்கிற பிரிகிடா சகா. தளபதி 64 படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் அவர். கடலோரக் கவிதைகளின் ஜெனிஃபர் டீச்சர், மலையாள பிரேமம் படத்தின் மலர் டீச்சர்களுக்கு இணையாக சமீபத்திய ஃபேமஸ் டீச்சர் என்றால் அது பவி டீச்சர் தான். இந்நிலையில் தற்போது இவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..