கணவரின் உ தட்டு முத்தம்..!! வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது..!! வெளியான வீடியோ காட்சிகள் - cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவரின் உ தட்டு முத்தம்..!! வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது..!! வெளியான வீடியோ காட்சிகள்

Published

on

பிரபல நடிகையான வனிதாவுக்கு பீட்டர் பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் அவரது வீட்டிலேயே விமர்சையாக நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துள்ள இவர் குடும்ப த கரா று காரணமாக பல்வேறு பி ரச்சனை களை சந்தித்தவர்.

இந்நிலையில்தான் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரனான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு மேலும் பல்வேறு சர்ச்சைகளை சம்பாதித்தார். அதேநேரம் ஒருசிலர் இவரை பாராட்டவும் செய்தனர். தற்போது சின்னத்திரை, YouTube சமையல் என அசத்திவரும் வனிதா பீட்டர் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து விவாகரத்து ஆன வனிதா 39 வயதில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அ திர்ச்சி யை ஏற்படுத்தியது.

Advertisement

இருந்தும், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களை தாண்டி இவர்களது திருமணம் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. நண்பர்கள், சொந்த பந்தங்கள் முன்னிலையில் மிககொண்டாட்டமாக வீட்டிலேயே நடந்த திருமணத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in