குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் family போட்டோஸ்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் family போட்டோஸ்..

Published

on

தற்போது உள்ள கால கட்டங்களில் திரை பட வாழ்க்கையை நம்மால் மறக்க முடியாது ,அதற்குரிய காரணம் என்னவென்றால் நமது பொழுதுபோக்கிற்காக இதனை கடைபிடித்து வருகிறோம் ,சாமானியர்கள் போலவே திரை பிரபலங்களும் பொங்கலை சிறப்பாக அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர் ,

இதில் குறிப்பாக தென்னிந்திய தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் ,பரத் ,போன்ற பல பிரபலங்கள் இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் ,சிவகார்த்திகேயனின் இன்னும் சில நாட்களில் வெளிவரைவுள்ள டான் திரைப்படத்திற்கு,

Advertisement

இதனால் எதிர்பார்ப்பானது கூடி கொண்டே போகிறது ,இந்த நிகழ்வானது அவர்களது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது ,இது அவர்களின் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாய் ஆகியுள்ளது ,இதோ அந்த புகைப்பட காட்சிகள் .,

Advertisement
Continue Reading
Advertisement