LATEST NEWS
“சற்றுமுன் தல அஜித் செவிலியர்களுக்கு செய்த செயல்”..! – நெஞ்சை உருக வைத்த செய்தி..! – நல்ல உள்ளத்திற்கு குவியும் பாராட்டுக்கள்..!
கொரோனா வைரஸ்காரணமாக உலகம் முழுதும் முடங்கி பூய் கிடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் படும் இன்னல்களை நம்மால் பார்க்க முடியவில்லை. உலக அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. கொரோனா பாதித்தவர்களுக்கு திரை உலகில் இருந்து பல்வேறு நடிகர், நடிகையர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார். வெறுமனே என்று இல்லாமல் இந்தியா, தமிழகம், திரைக்கலைஞர்கள் வரை உதவி செய்து நெஞ்சை உருக வைத்துள்ளார் தல அஜித்.
கொரோனா எதிராக போராடும் செவிலியர்களை தல அஜீத் அவர்களே வந்து நேரடியாக சென்று அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த தோடு அவர்களை ஊக்குவித்தாரம் அஜித் இணையத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது அதுமட்டும் இல்லமால் அவர்களுடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.