‘சிலம்பாட்டம்’ பட நடிகை சனா கான் தி டீர் திருமணம்..! – மாப்பிள்ளையை பாத்து ஷாக் ஆ யிடா திங்க..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சிலம்பாட்டம்’ பட நடிகை சனா கான் தி டீர் திருமணம்..! – மாப்பிள்ளையை பாத்து ஷாக் ஆ யிடா திங்க..!

Published

on

சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது இந்தி படம் ஒன்று உ ரு வாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சனா கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு தி டீர் முடி வை அறிவித்துள்ளார்.

Advertisement


இனிமேல் திரைப்படம் உள்ளிட்ட எவற்றிலும் நடிப்பதில்லை. இனி இறைவனின் ஆணைப்படி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வாழ்வது என மு டிவெ டுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் TikTok-கில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இவர் பின் தொடர்ந்தவர்கள் அதிக பேர். இந்நிலையில் சனாகானின் இந்த தி டீர் அறிவிப்பு ரசிகர்களை அ திர் ச்சியில் ஆ ழ்த் தியது.


இந்நிலையில், அடுத்த அ திர் ச்சியாக தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். Surat-தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரும் கேக் வெ ட் டும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in