தனுஷ் – ஐஸ்வர்யா நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்”.. பிரபல காமெடி நடிகை வேண்டுகோள்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

தனுஷ் – ஐஸ்வர்யா நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்”.. பிரபல காமெடி நடிகை வேண்டுகோள்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் ,இவர் ஆரம்பத்தில் கதைக்கேற்ற கதாபாத்திரமாக நடித்து வந்தார் அனால் இப்பொழுது இவரை வைத்து கதை ஆனது உருவாக்கப்பட்டு வருகின்றது ,இவர் நடித்த பல படங்களுக்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார் ,இவருக்கு என்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது தமிழ் சினிமா ,

இவரை வைத்து இயக்க இயக்குனர்கள் ஆசைப்படுகின்றனர் ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,போன்ற ஒரு சில மொழிகளில் நடித்துள்ளார் அது மட்டும் இன்றி இவர் தமிழ் சினிமாவில் பாடகர் ஆகவும் உள்ளார் ,அந்த பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ் ,

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவும் திருமணம் செய்துகொண்டனர் ,சில நாட்களுக்கு முன் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர் ,இதனால் இவர்களுடன் திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அதிருப்தியில் உள்ளனர் ,அந்த வகையில் நகைச்சுவை நடிகை ஆர்த்தி இவர்களுக்காக பதிவு ஒன்றை வெளியுள்ளார் ,இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in