நடிகை ஜனனியின் தங்கையை பார்த்துளீர்களா ..? என்னது அவரும் ஒரு நடிகை தானா ..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ஜனனியின் தங்கையை பார்த்துளீர்களா ..? என்னது அவரும் ஒரு நடிகை தானா ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் ஜனனி ஐயர் ,இவர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் அதிகமான ரசிகர்களை அவர் பக்கம் வைத்துள்ளார் ,இவர் ஆரம்பத்தில் அவன் இவன் படத்தின் மூலமாகவே பிரபலம் அடைந்தார் ,அதுமட்டும் இன்றி ஜனனி பிராந்திய மொழியில் 150 திற்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் ,

அதன்பின் பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 வது சீசன்யில் கலந்து கொண்டனர் ,அதில் இவர் ஓரளவுக்கு நல்ல பேரை பெற்று ஓரளவு ரசிகர்களை அவரின் பக்கம் ஈர்த்தார் ,இதன் மூலம் இவர் தெகிடி ,போன்ற ஓரு சில படங்களில் நடித்துள்ளார் ,இவர் இந்திய திரைப்பட நடிகையாகவே கருதப்படுகிறார் ,

Advertisement

இவருக்கும் நடிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் அந்த துறையில் ஜொலித்து வருகின்றார் ,இப்பொழுது ஒரு புதிய செய்தி இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது அது என்னவென்றால் இவரின் தங்கையும் ஒரு நகையாக வளம் வந்துகொண்டிருப்பதாக செய்தி ஆனது வெளியாகியுள்ளது ,இதோ அந்த பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement