CINEMA
நடிகை ஸ்ரீதேவி அசோக் மகளா இது .? ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி அசோக் சின்னத்திரை நடிகையாவார். இவர் 2007 ஆம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் நடிப்புப் பணியைத் துவக்கினார்.மேலும் ஸ்ரீதேவி கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, தங்கம், பிரிவோம் சந்திப்போம்,
இரு மலர்கள், மை நேம் ஈஸ் மங்கம்மா, வாணி ராணி, சிவசங்கரி, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அன்னக் கொடியும் ஐந்து பெண்களும், கல்யாணம் முதல் காதல் வரை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, அரண்மனைக் கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் சிலஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.சமீபத்தில் அந்த குழந்தைக்கு மொட்டை அடித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக .,