Uncategorized
அடேங்கப்பா..! – ஒரு மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள பெண் MLA ..! – அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா..? – நீங்களே பாருங்க..!
ஊரடங்கு உத்தரவால் கர் ப்பிணி பெண்களும், தாய்மார்களும் குழந்தைகளும் போ திய மருத்துவ வசதி பெற முடியாமல் த வித்து வருகின்றனர். இதேபோல் கேரள மாநிலத்தை சேர்ந்த ரின்சி என்ற கர் ப்பிணி பெண்ணும் தன் கணவருடன் பத்தனம்திட்டாவில் வசித்து வந்துள்ளார். மார்ச் மாதத்தின் பொழுது நி றைமாத கர் ப்பிணியாக இருந்த அவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டிற்கு செல்ல மு டிவெடுத்து இருக்கிறார். ஆனால் அப்போது நிலவி வந்த ஊரடங்கு உத்தரவால் அவரால் தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏ ற்பட்டுள்ளது.
உடனே இது குறித்து அந்த தொகுதி MLA வீணா ஜார்ஜை அழைத்து உதவி கேட்டிருக்கிறார். ரின்சியின் வேண்டுகோளை கேட்டுக்கொண்ட MLA வீணா ஜார்ஜ், நிச்சயம் தான் உதவி செய்வதாக உ றுதிய ளித்திருக்கிறார். ஆனால் வின்சியின் தாயார் வீடு கண்ணூர் மாவட்டத்தில் இருந்துள்ளது. அந்த சமயத்தில் கண்ணூர் மாவட்டத்தில் கொரோ னா பா திப்பு அ திகம் இ ருந்தமையால் சிவப்பு மண் டலமாக அ றிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நி றைமாத கர் ப்பிணியான ரின்சியை அங்கு அனுப்ப முடியாது என்று வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இதனை அடுத்து ரின்சியை அவர் வசித்து வரும் வாய்வழி பகுதியிலேயே மருத்துவமனை ஒன்றில் அவரை அனுமதித்து.
அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து தர பெண் ஒருவரை ப ணியம ர்த்தி இருக்கிறார் MLA வீணா ஜார்ஜ். இதேபோல் உள்ள மற்ற கர் ப்பிணி பெண்களும், குழந்தைகளும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் ஆலோசனைகளை பெற முடியாமலும் அ வதி ப்பட்டு வருவதை MLA வீணா ஜார்ஜ் உணர ஆ ரம்பித்தார். உ டனே அவர் யோசித்து அம்மையும் குஞ்சும் (தாயும் குழந்தையும்) என்று கு ழுவை வாட்ஸப்பில் உ ருவாக்கினார். இதன் மூலம் ஆலோசனைகள் தேவைப்படும் கர் ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் இந்த குழுவில் இணைந்து,
தேவையான அனைத்தையும் மருத்துவர்கள் இடம் இருந்து பெற்றுக்கொ ள்ள லாம் என்று கூறினார். இதுவரை இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர் ப்பிணி பெண்கள் இ ணைந்துள்ளனர். இதேபோல் மருத்துவர்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள் மனநல மருத்துவர்கள் என மருத்துவ துறையை சே ர்ந்த பல மருத்துவர்களும் இந்த கு ழுவில் இ ணைந்துள்ளனர். இந்த கு ழுவின் மூலம் உதவி தேவைப்படும் பல நபர்களுக்கு இதுவரை MLA வீணா ஜார்ஜ் உதவி செ ய்திருக்கிறார்.
இந்த வாட்ஸ் அப் குழு எந்த ஒரு அ லைச்ச லும் இல்லாமல் நோ யாளிகள் தங்களுக்கு தேவையான ஆ லோ சனை களை மருத்துவர்களிடம் இருந்து நே ரடியாகப் பெற பா லமாக அமைந்து இருந்தது. இதைப் பயன்படுத்திய பலரும் MLA ஜார்ஜுக்கு தங்களுடைய நன்றியை கூறி வருகின்றனர். இதன் மூலம் அவர் , மக்கள் மனம் க வர்ந்த MLAவாக வலம் வருகிறார்.
