Uncategorized
ஏழை தந்தை பட்ட கஷ்டம்..! – மருத்துவரான மகிழ்ச்சியில் மகள்..! – நொடியில் நொறுங்கி போன கனவு..! – இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்..!
பெரம்பலூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. டெய்லர் வேலை செய்து வரும், இவர் தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை, க ஷ்டப்ப ட்டுப் படிக்க வைத்தார். மகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு உழைத்த அவரது கனவு நிறைவேறியது. அகிலா பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து MBBS இறுதியாண்டு முடித்த அகிலா, ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 28-ம் தேதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில், கொரோ னா வைரஸ் தொற்று ப ரவுவதைத் தடுக்க, அவரது பணியை மருத்துவமனை நிர்வாகம் மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. இந்நிலையில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் (23) மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வாங்கிக் கொண்ட அகிலா, மனதில் பெரும் மகிழ்ச்சியோடும், அப்பாவிடம் தான் மருத்துவர் ஆகி விட்டேன் என்ற சந்தோச செய்தியைக் கூறுவதற்காக நண்பரோடு பைக்கில் வந்துள்ளார். அப்போது குயவன்விலக்கு அருகே வந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பணன் என்பவர் அகிலா வந்த மோட்டார் சைக்கிள் மீது ப யங்க ரமாக மோ தியதில், இதில் சி க் கிய மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் சி கிச்சை பலனின்றி அகிலா இன்று ப ரிதா பமாக உ யிரிழந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படித்து, 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பினை நிறைவு செய்து, தந்தையின் கனவினை நினைவாக்கும் முன்பே அகிலா இ றந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டுமல்லாது, சக மருத்துவர்களையும் சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது. அரசு அகிலா குடும்பத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வி டுத்து ள்ளார்கள்.
