LifeStyle
துப்பட்டாவை தூக்கி போட்டுட்டு கோவிலுக்குள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட செண்பா !! வைரலாகும் வீடியோ இதோ !!
இந்திய தமிழ் சினிமா திரையுலகில் நடிக்கும் நடிகைகளை விட சின்னத்திரையில் வெளியாகும் நடிகைகள் பெரும் அளவில் மக்களிடையே பிரபலமாகி வருகிறார்கள். அந்நிலையில்,
விஜய் டிவியின் மூலம் அறிமுகமான ஆலியா மானசா ராஜா ராணி என்ற சீரியலில் நடித்த நடிகை ஆவார். இத்தொடரில் இவருடன் இணைந்து நடித்த நடிகர் தான் சஞ்சீவ். இவர்கள் இருவரும் இத்தொடரில் நடித்ததன் மூலம் ஒருவருக்கு ஒருவரை புரிந்து கொண்டு காதலித்து வந்தார்கள்.
அதன் பின் விஜய் டிவி லேயே இவர்களது நிச்சயதார்த்தம் குதூகலமாக ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. பின்னர் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திடீரென்று திருமணம் செய்து கொண்டார்கள்.
அதன் பின் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்களது வரவேற்பு அனைவரையும் வரவேற்கப்பட்டு நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.திருமணத்திற்குப் பிறகு சஞ்சீவ் விஜய் டிவியில் வெளிவந்துள்ள காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வந்தார்.
ஆனால் ஆலியா மானசா சில நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று வந்த நிலையில் தற்போது அவர் ராஜா ராணி 2- ல் நடித்துள்ளார். இவர் பல வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகி நிறைய கமெண்ட் களும செய்து வருகிறார்கள். அந்நிலையில் இவரது ஒரு வீடியோ தற்போது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை பிரபல நடிகை ஆலியா மானசா தாராள பிரபு என்ற திரைப்படத்தில் உள்ள தாராள பிரபு என்ற பாடலுக்கு ஒரு டான்ஸ் வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் dance செய்தது ஒரு சிவன் கோயிலில். அதனால் ரசிகர்களில் சிலர் என்னம்மா இது கோயிலில் செய்யும் வேலையா என்று கூறி இந்த வீடியோவை பிரபல படுத்துகிறார்கள்.
View this post on Instagram
🥰🥰gorgeous neckpiece & earring @_sruthis_156creations_ Lovely dress @aatwos
