நட்டநடு ரா த்திரி..! – மிக ஆ ழமான கிணறு..! – சட லமாக மிதந்த 21 வயது கன்னியாஸ்திரி..! – கேரள மாநிலத்தையே உ லுக்கி போ ட்ட சம்பவம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

நட்டநடு ரா த்திரி..! – மிக ஆ ழமான கிணறு..! – சட லமாக மிதந்த 21 வயது கன்னியாஸ்திரி..! – கேரள மாநிலத்தையே உ லுக்கி போ ட்ட சம்பவம்..!

Published

on

நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம்.  கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா என்கிற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட திருவுல்லா என்ற பகுதியில் ஒரு கான்வென்ட் பள்ளி இ யங்கி வந்துள்ளது. இப்பள்ளியில் 21 வயது  உடைய கன்னியாஸ்திரி ஆசிரியையாக ப ணியாற்றி வந்தார்.

இவர் அப்பள்ளியில்  ஓராண்டு ப ணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே யாரும் எ தி ர்பாராத வகையில் இவர் அப்பள்ளியிலுள்ள கிணற்றில் கொ லை செ ய்யப்பட்டு கி டந்துள்ளார். மேலும் இந்த தகவல் அ றிந்து உ டனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெ ரிவித்தனர். தகவல் அ றிந்த  காவல்துறையினர் தீ யணைப்பு படை வீ ரர் களுடன் பள்ளிக்கு வி ரைந்து வந்தனர். இந்நிலையில்  உ டனடியாக கன்னியாஸ்திரியின் உ டலை மீ ட்டெ டுத்து பிரேத ப ரிசோ தனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

Advertisement

மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் வி சார ணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட வி சார ணையில் கன்னியாஸ்திரி எதற்காக கொ லை செய்யப்பட்டார் என்பது கண்டு பிடிக்கப்படவில்லை என்றும், பி ரேத ப ரிசோ தனை அ றிக்கை வெ ளியான பிறகு வி சார ணையை சரியான பாதையில் எடுத்துச் செல்ல இயலும் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் 21 வயது கன்னியாஸ்திரி மர்மமான முறையில் கொ லை செ ய்யப்பட்ட சம்பவமானது அப்பகுதி மக்களிடம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in