பழைய 50 பைசாவுக்கு ரூ. 1 லட்சம்! உங்களிடம் இருக்கிறதா? – cinefeeds
Connect with us

Uncategorized

பழைய 50 பைசாவுக்கு ரூ. 1 லட்சம்! உங்களிடம் இருக்கிறதா?

Published

on

பழைய நாணயங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்தது வாங்க தயாராக உள்ள பல தனிநபர்களும் அமைப்புகளும் உள்ளன.

சமீப நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதை கேள்விப்படுகிறோம்.

Advertisement

பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது உங்களை கோடீஸ்வரனாக கூட ஆக்கலாம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஏனெனில் இந்த பழைய நாணயங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்தது வாங்க தயாராக உள்ள பல தனிநபர்களும் அமைப்புகளும் உள்ளன.

Advertisement

2011-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் 25-50 பைசா நாணயங்களை புழக்கத்தில் விடுவதை நிறுத்தியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அரசாங்கம் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, இந்த நாணயங்களை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

அதனால், இந்த நாணயங்கள் அப்போது பயனற்றவையாக இருந்தன ஆனால் இப்போது இந்த நாணயங்கள் உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற உதவலாம்.

Advertisement

அந்த வகையில் ஒரு பழைய 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், அதனை 1 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கிறார்கள். அதற்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. இணையதளத்தை பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களையும் மாற்றி பணம் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் இணையதளத்தில் உள்நுழைந்து 2011 இல் தயாரிக்கப்பட்ட பழைய நாணயத்தை விற்க வேண்டும். உங்கள் நாணயம் வெள்ளி நிறத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே பிடி.

Advertisement

OLX, IndiaMART.com, Coin Bazaar போன்ற வலைத்தளம் உங்களை விற்பனையாளராக சேர அனுமதிக்கிறது. நீங்கள் இணையதளத்தில் விற்பனையாளராக பதிவு செய்து அதன் பின்னர் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.

அங்கு மக்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். அதிகபட்ச ஏலத்தில் ஈடுபடும் நபர் நாணயத்தை வாங்கிக்கொள்வார். வாங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு அனுமதி உண்டு. இந்த இணையத்தளங்களில், உங்களுக்கு வேண்டிய பழைய நாணயங்களையம் வாங்கிக்கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in