திருமணம் செய்து கொண்டால் பி.ரி.ந்.து விடுவோம்! அதீத அ.ன்பு கொண்டிருந்த இ.ரட்டை ச.கோ.தரிகள் எடுத்த வி.ப.ரீத மு.டி.வு!! – cinefeeds
Connect with us

Uncategorized

திருமணம் செய்து கொண்டால் பி.ரி.ந்.து விடுவோம்! அதீத அ.ன்பு கொண்டிருந்த இ.ரட்டை ச.கோ.தரிகள் எடுத்த வி.ப.ரீத மு.டி.வு!!

Published

on

இந்தியாவில் திருமணம் செ.ய்.தால் பி.ரி.ந்.துவிடுவோமோ என்ற அ.ச்.ச.த்தில் இ.ர.ட்டை சகோதரிகள் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.ட ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி. இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.

Advertisement

இதனால் சிறு வயதில் இருந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்.து வைக்க பெற்றோர் முடிவு செ.ய்.தனர். இதற்காக அவர்கள் வரன் தேடி வந்தனர்.

ஆனால் இருவருக்கும் தி.ரு.மணம் செ.ய்.து கொ.ள்.ள பி.டி.க்கவில்லை என்றும், திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விடுவோம் என இருவரும் கருதினர். திருமணமாகி தனித்தனியாக செல்வதை காட்டிலும் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள.லாம் என தீபாகவும், திவ்யாவும் முடிவு செ.ய்.து.ள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் தனித்தனி அறைகளில் தூ.க்.கு.ப்.போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டனர். இதுகு.றி.த்.து தகவலறிந்து விரைந்து வந்த பொ.லி.சா.ர் 2 பேரின் உ.ட.ல்.க.ளையும் மீட்டு பி.ரே.தப் ப.ரி.சோ.தனைக்காக ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisement

வி.சா.ர.ணையில், திருமணமானால் இருவரும் தனித்தனியாக பிரிந்துவிடுவோம் என கருதிய தீபிகாவும், திவ்யாவும் த.ற்.கொ.லை செ.ய்.த.து தெரியவந்தது. இதுதொடர்பாக பொ.லி.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து மே.லும் தீ.வி.ர வி.சா.ரணை ந.ட.த்.தி வ.ரு.கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in