மா ட்டிவி ட்ட மீசை..! ஜாமீனில் எடுக்க வழக்கறிஞருக்கு வைரக்கம்மல்..! – பிரபல கொ ள்ளையன் ‘மார்கெட் சுரேஷின்’ பி ன் னணி..! – cinefeeds
Connect with us

Uncategorized

மா ட்டிவி ட்ட மீசை..! ஜாமீனில் எடுக்க வழக்கறிஞருக்கு வைரக்கம்மல்..! – பிரபல கொ ள்ளையன் ‘மார்கெட் சுரேஷின்’ பி ன் னணி..!

Published

on

சென்னையில் பல இடங்களில் கைவரிசையை காட்டி உள்ளவர் தான் இந்த மார்க்கெட் சுரேஷ். நி றைய முறை கைதாகி ஜெயிலுக்கும் போனவர். கடந்த 21-ம் தேதி 2 அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளியும் திநகரில் உள்ள ஒரு நகைக்கடையில் கொ ள் ளை போனது.

இது சம்பந்தமாக புகார் சென்றதை அடுத்து போலீசாரும் துப்பு து ல க்க ஆரம்பித்தனர். அங்கிருந்த சிசிடிவியின் உதவி கொண்டு ஒரு கும் ப லை கை து செய்து, ஒன்றரை கிலோ நகை, 11 கிலோ வெள்ளியையும் மீ ட் டு வி ட்டனர்.

Advertisement

இந்த கு ம் ப லை பி டி ப் பதில் தனி ப் ப டை போலீசார் மிக சாம ர் த் தி யாக பணியாற்றினர். இந்நிலையில், அந்த கொ ள் ளை கு ம் பலு க்கே தலைவன் மார்க்கெட் சுரேஷ் பற்றி சுவாரஸ்யமான தகவலை சொன்னார்.

வழக்கமாக மார்க்கெட் சுரேஷ், தி ரு டும்போது தொப்பிபோட்டு தான் திரு டு வாராம். முகத்தில் மாஸ்க், கையில் கிளவுஸ் என கொஞ்சம்கூட முகமே தெரியாமல்தான் கா ரி யங்களை க ச் சித மாக மு டி த்து வந்துள்ளார்.

Advertisement

அதனால் இவரை அவ்வளவு எளிதாக பல கொ ள் ளை களில் பி டி க்க முடியவில்லை. கைரேகையும் பதிவாகவில்லை. அப்படித்தான் திநகர் கொ ள் ளையிலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

அதனால் மறுபடியும் அந்த சிசிடிவி கேமராவை ஆ ய்வு செய்தார்களாம். அப்போது

Advertisement

ஒருவ ருடைய  மீசை ப ய ங் க ர அ ட ர் த் தி யாக இருந்துள்ளது. அந்த அட ர் த்தி மீசையையே ஒரு து ப் பாக வைத்து கொண்டு, பழைய குற் ற வா ளி களில் யாருக்கெல்லாம் அடர் த் தி மீசை இருக்கிறது என்று போலீசார் ஆராய்ந்தனர்.

அப்படி ஒத் துப் போனது தான் மார்க்கெட் சுரேஷின் மீசை. அதன்பிறகுதான் சுரேஷை போலீசார் கை து செய்துள்ளனர். இந்த சுரேஷுக்கு கங்கா என்ற பெண் தோழி உள்ளார். 2 பேரும் சேர்ந்து தான் திரு டு வார்களாம். 2 பேருமே ஜெயிலுக்கு போய் வந்துள்ளனர்.

Advertisement

இதற்கு பிறகு, திருவள்ளூரில் ப து ங்கி கி ட ந்த கங்காவை பிடி த் து போலீசார் வி சா ரித்தனர்.. அப்போது தான் T நகரில் கொ ள் ளையடித்த நகையின் ஒரு பகுதியை கங்காவுக்கு சுரேஷ் தந்தது தெரிந்தது. அந்த நகையை கங்கா, அவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் பு தை த்து வைக்க, அதையும் போலீசார் மீ ட் டனர். இந்நிலையில் தற்போது கங்காவிடம் விசா ர ணை ந டந்து வருகின்றது.

மேலும் என்னைக்காவது போலீஸ் தன்னை கை து செய்துவிட்டால், ஜாமீனில் வந்து வெளியே எடுக்க வேண்டும் என்று, தி ரு டி ய நகையில் ஒரு வைரக்கம்மலை வக்கீல் ஒருவரிடம் முன்கூட்டியே தந்துள்ளாராம் மார்க்கெட் சுரேஷ்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in