ரெட் கார்டு கொடுத்து பாலா வெ ளியேற்றப்ப டுகிறாரா..? இதுதான் காரணமா..? அ திர் ச்சியில் பார்வையாளர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

ரெட் கார்டு கொடுத்து பாலா வெ ளியேற்றப்ப டுகிறாரா..? இதுதான் காரணமா..? அ திர் ச்சியில் பார்வையாளர்கள்..!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாலாஜி தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவுடனான பி ரச்ச னையில் சி க்கி வருகிறார்.

போட்டி அனைத்திலும் அவர் செய்வது தான் சரி என்றும், யாரவது அதைப்ப ற்றி கே ட்டால் அதற்கு ஆமா அப்படி தான் ப ண்ணு வேன் என தி மி றாக பேசுவ தையுமே வழக்கமாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

இதனால், போட்டியாளர்கள் பலரும் கோ பப்ப ட்டாலும் இவர் என்ன செய்தாலும் சரி என்பதை போல, சம்யுக்தா, கேபி, ஷிவானி இவர்கள் எல்லாம் ஜால்றா த ட்டிக்கொ ண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த நாட்களில் நடந்த எபிசோட்டில் சனம் ஷெட்டியுடன் இவருக்கு மோ தல் ஏற்பட்டிருந்தது.

Advertisement

அப்போது, அவரை த கா த வார்த்தையில் தி ட்டி னார். மேலும் சனமை, பாலாஜி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் அ ழகி ப ட்ட த்தை வென்றதாக கூறியிருந்தார்.

இதனால், அவன் எப்படி என்னைப் பார்த்து அப்படி சொல்லலாம்? என குறை தீ ர்க் கும் டாஸ்க்காக எ ழுதப்பட்ட கட்டுரையில் எழுதியிருந்தார் சனம்.

Advertisement

இந்த காட்சி ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தது. ஆனால் விஜய் டிவி ச ர்ச் சைகள் எ ழுந்த தால் இந்த ப்ரோமோ வீடியோவை டெலிட் செய்து விட்டது.

இதையடுத்து, பாலாஜி முருகதாசுக்கு எ திராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் அதிகம் ப ரவி வருவதால்,

Advertisement

அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற நிறைவே ற்றிக்கொ ள்ள தி ட்டமி ட்டிருப்பதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது TRP king-காக இருப்பவர் பாலாஜி தான் என்பதால் அவரை நி ச்ச யம் வெ ளியேற்ற மா ட்டார்கள் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in