Uncategorized
ம னம்நொ ந்து போ ய் அழுதுவிட்டேன்..! – ஊரடங்கு உத்தரவால் க லங்கிப் போன நடிகை..! சோ கத்தில் ஆ ழ்த்திய பிரபல நடிகையின் பதிவு..!
5 ஸ்டார் படத்தைநடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கனிகா. அந்த படத்தில் மிகவும் அமைதியாக, அடக்கமான ஒரு பெண்ணாக நடித்திருப்பார் இவர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்களை வாங்க 10 நாட்களுக்கு பின் வெளியே வந்த நடிகை கனிகா தன்னுடைய அனுபவத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஊரடங்கு உத்தரவால் கடந்த 10 நாட்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்தேன்.முதன்முறையாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வந்தேன்.வெறிச்சோடி கிடந்த சாலையை கண்டேன், யதார்த்த நிலை என்னை சோ கத்தில் ஆ ழ்த்தியது. வ யிற்றுக்குள் ஒரு மாதிரியான உணர்வு, என்னை அ றியாமல் அ ழுதுவிட்டேன்.
வ ருமானம் இல்லாத இந்த தருணத்தில் சே மிப்பை கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோம், ஆனால் இது எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என வ ருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். கனி காவின் இந்த பதிவிற்கு அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் நம்பிக்கை தரும் வி தத்தில் பதிலளித்து வருகின்றனர்.
