CINEMA
விசில் போடு…! தேவரா படத்தின் டீசர் வெளியானது…!!

இயக்குநர் கொரட்டல் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தேவாரா. இந்தப் படத்தில் ஜான்வி கபூர், தமிழிலிருந்து கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தேவரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
https://twitter.com/i/status/1837775204300239075