CINEMA
‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்…. இன்று பிற்பகல் 1.09 மணிக்கு…. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க தொடங்கி விடுவார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும்.
இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட் இன்று பிற்பகல் 1.09க்கு வெளியாகிறது. இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.