LATEST NEWS
8 வருட திருமண வாழ்க்கை… கணவரை பிரிந்து தனியாக வாழ இதுதான் காரணமா?… விஜே பிரியங்கா பற்றி அவிழ்ந்த உண்மை..!!!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட்களும் வந்தன. தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பிரியங்கா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன்குமார் என்பவரை பிரியங்கா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரியங்கா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில் சில வருடங்களிலேயே பிரியங்கா கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கணவரை பற்றி எதுவும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் பிரியங்கா தன்னுடைய கணவரை பிரிவதற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் மறைமுகமாக ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அதாவது நம்மை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால் அவருக்காக நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார். இதிலிருந்து தன்னை பிரவீன் குமார் புரிந்து கொள்ளாமல் இருந்ததால்தான் அவரை விட்டு பிரிந்து தன்…