Uncategorized
பிரபல நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோ னா அறிகுறியா..? – வெளியேறும்படி வற்புறுத்திய மருத்துவர்கள்..!
நடிகை ஸ்ரேயா சரண், எனக்கு 20 உனக்கு 18 எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அ றிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். தமிழ் ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சினிமாவில் இவருக்கு மார்க்கெட் குறையவே திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோ னா அறிகுறி தென்பட்டதால் குடும்பத்துடன் தங்களை தாங்களே தனிமைப்ப டுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரேயா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறுகையில், என் கணவர் ஆண்ட்ரவிற்க்கு உலர்ந்த இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு வி ரைந்தோம். ஆனால் மருத்துவர்கள் எங்களை வெ ளியேறும்ப டி வ ற்பு றுத்தினார்கள். அவருக்கு கோவிட் -19 இல்லையென்றாலும், அவர் இங்கேயே இருந்தால் வந்து விடும் என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறினார்கள். எனவே நாங்கள் வீட்டிற்குச் சென்று எங்களை தனிமைப்ப டுத்திக் கொண்டு வீட்டிலேயே சி கிச்சை பெற முடிவு செய்தோம்.
இப்போது அவர் நன்றாக இ ருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க ஸ்ரேயாவின் கணவர் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
