ஜெயம் ரவியின் 34வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்…. போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!! – cinefeeds
Connect with us

CINEMA

ஜெயம் ரவியின் 34வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்…. போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!

Published

on

தமிழ் சினிமாவில் திரையுலகங்கள் திரையுலகினர் பலரும் விவகாரத்தை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஜெயம் ரவியும் விவாகரத்து அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலவிதமான விஷயங்களும் பேசப்பட்டது. இருப்பினும் ஜெயம் ரவி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அதன்படி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. மேலும் பிரதர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஜெயம்ரவியின் 34வது படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in