அந்த ஹாலிவுட் வெப் சீரிஸ் படத்தின் தழுவல்தான் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படமா? இது என்ன வம்பா போச்சு, இதற்கு டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் தந்துட்டாரே? – cinefeeds
Connect with us

CINEMA

அந்த ஹாலிவுட் வெப் சீரிஸ் படத்தின் தழுவல்தான் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படமா? இது என்ன வம்பா போச்சு, இதற்கு டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் தந்துட்டாரே?

Published

on

Dharman

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன். இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன் ராஷி கண்ணா மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார்.

தர்மன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடிப்பதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவே படத்தின் துவக்க விழாவில் கூறியிருந்தார். இந்நிலையில் த குட் டாக்டர் என்ற ஹாலிவுட் தொடரின் காப்பி என்றும் தகவல் வெளியானது. ஆனால் இதற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் பேக் நியூஸ் அதாவது தவறான செய்தி என்று விளக்கமும் தந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in