விஜய் கார்ல போறதை லைவ்ல பார்த்துட்டு அரசியலை பாலோ பண்றேன்னு சொல்லிட்டு இருக்காங்க, விஜயை இன்னும் நடிகராக தான் பார்க்கிறாங்க – விளாசித் தள்ளிய இசையமைப்பாளர்! – cinefeeds
Connect with us

CINEMA

விஜய் கார்ல போறதை லைவ்ல பார்த்துட்டு அரசியலை பாலோ பண்றேன்னு சொல்லிட்டு இருக்காங்க, விஜயை இன்னும் நடிகராக தான் பார்க்கிறாங்க – விளாசித் தள்ளிய இசையமைப்பாளர்!

Published

on

Chief Minister Vijay

தமிழக முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்து வருபவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, விஜய் வந்த பிறகுதான் நாங்க எல்லாம் அரசியல் பேச ஆரம்பிச்சுட்டோம்ன்னு சொல்லிட்டு திரியுறாங்க. அவங்க அரசியல்ல விஜயை ஃபாலோ பண்ணலே. இன்னமும் நடிகரை தான் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க.

இன்னமும் விஜய் கார்ல போறதை லைவ்ல பார்க்கறது, ஆபீஸ்ல அவர் டிபன் சாப்பிடுவது போன்ற ஏஐ போட்டோவை பார்த்துட்டு அரசியலை ஃபாலோ பண்றதா நினைச்சுட்டு இருக்காங்க. விஜய் என்ன பண்றாருன்னு பாக்குறதை விட்டுட்டு அவர் முதலமைச்சரா நாட்டுக்கு என்ன திட்டம் கொண்டு வந்தார், அவர் இன்னும் என்ன நல்லது பண்ணினார்ன்னு பார்க்கிறது தான் அரசியல் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த நேர்காணலில் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in