BREAKING:ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஆரம்பம்… ஆணையிட்டார் முதல்வர் விஜய்… பொதுமக்களுக்கு குட் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஆரம்பம்… ஆணையிட்டார் முதல்வர் விஜய்… பொதுமக்களுக்கு குட் நியூஸ்..!!

Published

on

வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ‘Anyway Registration’ (எங்கும் பத்திரப்பதிவு) முறை அமலுக்கு வரும் என்று அமைச்சர் லோகேஷ் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது. முதற்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட்) மற்றும் ஃபர்ஸ்ட் பிளாட் பதிவுகளை ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் கட்டுமான நிறுவனங்களுக்கு என்று தனியாக Login ID வழங்கப்படும். இதன் உதவியுடன் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தங்களது பத்திரப்பதிவை ஆன்லைனில் எளிதாக செய்துகொள்ள முடியும். இத்திட்டத்திற்கு எவ்வித நேரடிக் கட்டுப்பாடும் கிடையாது என்றும் அமைச்சர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in