BREAKING: சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்..!!

Published

on

டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக 21-வது நாளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து காவல்துறையினர் அவரை அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, சோனம் வாங்சுக் உடனடியாக சிகிச்சைக்காகப் போலிசாரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லடாக் விவகாரம் தொடர்பாக அவர் மேற்கொண்டு வந்த இந்த நீண்ட நாள் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in