இவரு உதயநிதி இல்ல “ஆபாசநிதி”… முதல்வர் குறித்த சர்சை பேச்சுக்கு பொங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவரு உதயநிதி இல்ல “ஆபாசநிதி”… முதல்வர் குறித்த சர்சை பேச்சுக்கு பொங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!

Published

on

முதலமைச்சர் விஜய் மீதான உதயநிதியின் விமர்சனத்திற்கு, ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா தனது இணையற்ற தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் ‘ஆபாச’நிதி அழித்து வருகிறார் என்று தனது X சமூக வலைதளப் பதிவில் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு அடிப்படை மனித மாண்பு கூட கொஞ்சமும் இல்லாமல், மேடைகளில் மிகவும் தரங்கெட்டத்தனமாக உதயநிதி பேசியிருப்பதாக ஆதவ் அர்ஜுனா மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in