பிரபல இளம் தொலைக்காட்சி தொகுப்பாளினி வீட்டில் தூ க்கி ல் தொ ங்கி ய நிலையில் ச டல மாக மீ ட்பு..! அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது..! – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல இளம் தொலைக்காட்சி தொகுப்பாளினி வீட்டில் தூ க்கி ல் தொ ங்கி ய நிலையில் ச டல மாக மீ ட்பு..! அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது..!

Published

on

டெல்லியில் வசித்து வந்த ப்ரியா சமீபத்தில் பிரபல பாடகர் கைலாஷை பேட்டி எடுத்த நிகழ்ச்சி வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 24 வயதான ப்ரியா தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூ க் கில் தொ ங்கிய நிலையில் ச டல மாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் ச டல த்தை மீ ட்ட பொலிசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ப்ரியா, மன அ ழுத்த த்தில் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர் த ற்கொ லைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை எண்பதுக கூறப்படுகிறது.

பொலிசார் கூறுகையில், ப்ரியாவின் ச டல த்தை பி ரேத ப ரிசோ தனைக்காக அனுப்பியுள்ளோம். அவர் தனது பெற்றோர், இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் உ டன் வசித்து வந்தார் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ரியா வீட்டில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறியுள்ளனர். மேலும் ப்ரியாவின் ம றை வுக்கு அவரின் நண்பர்கள் இ ரங் கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in