Uncategorized
கையில் ம துக்கோப்பையுடன் சூர்யா தேவி – நாஞ்சில் விஜயன்..! – வனிதா வெளியிட்ட புகைப்படம்..! அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது..! வைரலாகும் போட்டோ உள்ளே..!
பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே தெரிய வந்தது. இந்த விஷியம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் சூர்யா தேவி என்ற பெண், தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து you tube-ல் இவர்களை பற்றி விமர்சித்து வந்தார்.
இதனால் வனிதா அவர்களை சமூக வலைதளங்களில் க டுமை யாக விமர்சித்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேர்காணலின் போது மோசமாக பேசினார் என்பதை நாம் அறிவோம். தொடர்ந்து 4 பேர் மீ தும் தன்னை பற்றி அவர்கள் அ வதூ றாக பேசுவதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். இதில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். இருப்பினும் இவர்களுக்கு இடையிலான பி ரச் சனை முடியவில்லை.
குறிப்பாக சூர்யா தேவி ஒரு க ஞ் சா வியாபாரி என்றும், அதற்க்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதாவின் லாயர். இதை தொடர்ந்து, வனிதா தன் மீது அ வதூ று ப ரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உ ளைச் சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அ ளித்திருந்தார்.
மேலும் இந்த விஷியம் கடந்த வாரம் முழுக்க அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யா மற்றும் நாஞ்சில் விஜயன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும்அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிக் பாஸ் வனிதா. அந்த புகைப்படங்கள் இணையதில் வேகமாக ப ரவி வருகிறது.
