12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Published

on

விஜய் டிவியில் ஒளிபப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் கானா பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூவையார். விஜய் தொலைக்காட்சியின் மூலம் பலரும் தற்போது தமிழ் திரைத்துறையில் நல்ல இடத்தில் இருந்து வருகின்றனர். ஆம் இவர் 2019 ஆன் ஆண்டு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடலை பாடி அதில் நடித்தும் இருப்பார். தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து 2 படங்கள் நடித்துவிட்டார்.

மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் பூவையார். இந்நிலையில் பாடகர் பூவையாரின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா. இதோ.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூவையருக்கு 4 லட்சத்தில் சொந்த வீடு இருக்கிறதாம். சென்னையில் சொந்த பிளாட் மற்றும் சொந்த கார் வைத்துள்ளாராம்.

Advertisement

அது மட்டும் இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 3ஆம் பரிசு வென்று ரு 10 லட்சம் வைத்துள்ளாராம். மேலும் தனது கடின உழைப்பாலும் மற்றும் இசை திறமையாலும் தற்போது 20 லட்சம் சொத்து வைத்துள்ளாராம் பாடகர் பூவையார். இந்த தகவல் அதிகாரபூர்வமான தகவல் இல்லை, பிரபல தளம் வெளியிட்ட தகவலை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in