அய்யோ கொடுமையே..! 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பாலியல் வன்கொடுமை செய்து கால்வாயில் வீசிய மிருகங்கள்… என்கவுன்டரில் சுட்டுப் பிடித்த போலீஸ்..! நடுங்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே..! 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பாலியல் வன்கொடுமை செய்து கால்வாயில் வீசிய மிருகங்கள்… என்கவுன்டரில் சுட்டுப் பிடித்த போலீஸ்..! நடுங்க வைக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷஹரில், 16 வயதுச் சிறுமி ஒருவரை மிருகத்தனமாகப் பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன்கள், அச்சிறுமியைக் கால்வாயில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலிஸார், கிராம மக்களின் உதவியோடு உடனடியாகச் செயல்பட்டுச் சிறுமியைப் பத்திரமாகக் கால்வாயில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்துத் தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வந்த போலிஸார், நடத்திய என்கவுன்ட்டர் துப்பாக்கிச்சூட்டில் இரு கொடூரன்களையும் சுட்டுப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், இத்தகைய கொடூர குற்றவாளிகளுக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in