“அப்போ வேற வாய்… இப்போ நாற வாயா…? மின்சார கொள்முதல் விவகாரத்தில் விஜயை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்போ வேற வாய்… இப்போ நாற வாயா…? மின்சார கொள்முதல் விவகாரத்தில் விஜயை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!”

Published

on

ரூ.35-க்கு 1 யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய TVK அரசு வெளியிட்டுள்ள டெண்டர் பெரிய சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் CM விஜய் பேசிய வீடியோ SM-ல் வைரலாகிறது. அதில், தனியார் மின்சாரம் கொள்முதல் பற்றி அப்போது வேற வாய், இப்போது நாற வாயா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த மே மாதத்தில் ரூ.5.40-க்கு வாங்கப்பட்ட மின்சாரத்தை, தற்போது திடீரென ரூ.35-க்கு வாங்குவது ஏன்? என்று திமுக தரப்பிலிருந்தும் கடும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in