“இதை தாத்தாவிடம் சொல்லுவோம்..” என்று மிரட்டிய 7 வயது இரட்டை குழந்தைகள்.. ஆத்திரத்தில் கொடூரத் தாய் நள்ளிரவில் செய்த அந்த பயங்கரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இதை தாத்தாவிடம் சொல்லுவோம்..” என்று மிரட்டிய 7 வயது இரட்டை குழந்தைகள்.. ஆத்திரத்தில் கொடூரத் தாய் நள்ளிரவில் செய்த அந்த பயங்கரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

கணவர் இறந்த பிறகு பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த பிரீதி என்ற பெண், அண்டை வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், தனது 7 வயது இரட்டைப் பிள்ளைகளைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண்ணின் கள்ளத்தொடர்பை இந்த இரட்டைப் பிள்ளைகள் நேரில் கண்டுள்ளனர். இந்த விபரீத உறவு குறித்துத் தங்களது தாயின் தந்தை கூறப்போவதாகப் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் பிரீதி, நள்ளிரவில் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கூர்மையான ஆயுதத்தால் இருவரையும் துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருவரின் உடல்களையும் வைக்கோல் போருக்குள் மறைத்து வைத்துள்ளார். கள்ள உறவிற்காகப் பெற்ற பிள்ளைகளையே தாயே துண்டாக்கிப் புதைத்த இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடூரத் தாய் பிரீதி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜேஷ் ஆகியோரைக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in