Uncategorized
25 வயது இ ளம் பெ ண்ணை காதலித்து ம ண ந்த 42 வயது ந பர்..! – தி ருமணமான 6 ஆண்டுகளில் ந டந்த வி பரீ தம்…!
குஜராத்தின் சரா கிராமத்தை சேர்ந்தவர் பால்தேவ் (42). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் ஹேமா (25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏ ற்ப ட்டி ருக்கிறது.
இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால் காதலுக்கு குடும்பத்தார் எ தி ர் ப்பு தெரிவித்தனர். ஆனால் திருமணம் செய்து கொ ள்வ தில் இ ருவரும் தீ வி ரம் காட்டியதால் அதற்கு குடும்பத்தார் ச ம்ம தித் தனர். இதை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பால்தேவ் மற்றும் ஹேமாவுக்கு திருமணம் நடந்தது.
இருவரின் வயது வித்தியாசம் அ திக மாக இ ருப்பதால் அவர்களின் திருமணம் ஊர் மு ழுவ தும் வி வா த பொருளாக மா றி யது.
பால்தேவ் – ஹேமா தம்பதிக்கு குழந்தையில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பால்தேவ் மற்றும் ஹேமா நேற்று முன் தினம் தங்கள் வீ ட்டில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இ ருந்தனர்.
இருவரும் த னி த் த னி அ றையில் இ றந்து கி டந்த னர். அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர் பால்தேவ் வீட்டுக்கு வந்த போதே இந்த கா ட்சியை க ண்டு அ தி ர் ந் து போ ய் பொ லிசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவர் ச ட லங் க ளை யும் மீ ட்டனர். ஊர் மக்கள் கூறுகையில், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர், அவர்களுக்குள் எந்த ச ண் டை யு ம் வந்து நாங்கள் பார்த்ததில்லை.
பால்தேவ் ஒரு அ றையி லும், ஹேமா ஒ ரு அ றையி லும் தூ க் கி ல் தொ ங் கி ய து ச ந்தே கம் கி ளப்பு கிறது என கூறியுள்ளனர். இதை தொ டர்ந்து பொ லிசார் இது த ற் கொ லை யா அ ல்லது கொ லை யா எ ன வி சார ணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.
