கொ ரோ னா த டு ப்பு ஊசி போ டுவதாக கூறி பெண் செ ய்த காரியம்..! பேர தி ர்ச்சி யில் உ றவினர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

கொ ரோ னா த டு ப்பு ஊசி போ டுவதாக கூறி பெண் செ ய்த காரியம்..! பேர தி ர்ச்சி யில் உ றவினர்கள்..

Published

on

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள லாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 49. ஆதிமூலத்திற்கு தி டீரெ ன உ டல் நலக்கு றைவு ஏற்பட்டதால் அவரை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சி கி ச்சை க்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் சி கி ச்சை மு டிந்து வீடு திரும்பும் பொழுது, அங்கே பெரம்பலூர் மாவட்டம் கீழக்கரை காட்டைச் சேர்ந்த ஆதிமூலத்தின் உறவுக்கார பெண்ணான சத்யா என்பவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த ஆட்டோவை நி று த்தி உள்ளார். சத்யா தான் கிராமத்திற்கு செல்வதாகவும் நீ ண்ட நேரம் பேருந்துக்காக கா த்து இ ருப்பதாகவும் தன்னை ஆட்டோவில் ஊருக்கு அ ழை த்துச் செ ல்லு மாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அவர் ஆட்டோவில் சத்யாவை அ ழை த்துச் சென்றுள்ளார்.

Advertisement

பின்னர் சத்தியா கிருஷ்ண மூர்த்தியின் வீட்டில் இன்று ஒரு நாள் தங்கி வி ட்டு காலை செல்வதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி சத்யாவை வீட்டில் தங்க அப்போது தன்னிடம் த டு ப்பூசி இ ருப்பதாகவும் அதை போ ட்டுக்கொண்டால் கொ ரோ னா வராது என கூறியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணமூர்ததி அவரது மனைவி மற்றும் மகள்கள் என வீட்டில் உள்ளவர்களுக்கு ஊசி போ ட்டுக் கொ ள்ள சம்மதித்துள்ளார்.

இதனை அடுத்து கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் சத்யா ம ய க்க ஊசி போ ட்டு ள்ளார். ஊசி போ ட்ட பின் நாள்  வரும் ம ய க்க த்தில் உ றங் கி ய தை அடுத்து சத்யபிரியா தனது கை வரி சையை கா ட்டி உள்ளார். கிருஷ்ண மூர்த்தியின் மனைவி ராசாத்தி கழுத்திலிருந்த 6 சவரன் தாலிக்கொடி,

Advertisement

மூத்த மகள் கிருத்திகா கழுத்திலிருந்த 10 சவரன் தாலி கொடி 1 சவரன் செயின் மற்றொரு மகளான மோனிகா அணிந்திருந்த 2 சவரன் செயின் மொத்தம் 19 சவரன் நகைகளை க ழ ட்டிக் கொண்டு சத்யபிரியா த ப்பி சென்றுள்ளார். அதன் பின்னர் ம ய க்கம் தெ ளி ந்து காலையில் எழுந்து கழுத்தில் அ ணி ந்தி ருந்த நகைகளை காணாததை பார்த்து ப த றிய கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர்,

வீட்டின் பீரோவில் இருந்த நகை கொ ள் ளை போ ய் இருப்பதை கண்டு அ திர் ச்சி அ டைந்தனர். வீட்டிலிருந்த உறவுக்கார பெண்ணான சத்தியா மாயமாகி இருந்ததல்,

Advertisement

தடுப்பூசி என கூறி தங்களை ஏ மா ற்றிய ம ய க்க ஊசியை செலுத்தி வீட்டில் இருந்த நகையை கொ ள் ளைய டித்து சென்றதாக ராமநத்தம் போ லீ சாரி டம் கிருஷ்ணமூர்த்தி பு கார் அ ளித்தார். போ லீ சார் சத்யாவை கை து செ ய்து வி சார ணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in