க.ண.வர் இ.ற.ந்த செ.ய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டில் க.த.றி.ய நடிகை..! – தீ.யாய் பரவும் தகவல் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

க.ண.வர் இ.ற.ந்த செ.ய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டில் க.த.றி.ய நடிகை..! – தீ.யாய் பரவும் தகவல் இதோ..

Published

on

பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 போட்டியாளரான குணசித்திர நடிகை பாக்கியலட்சுமியின் முன்னாள் கணவர் ரமேஷ் கா.ல.மா.னா.ர். இந்த செ.ய்தி தற்போது வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியின் சமீபத்திய episode-ல், பிக்பாஸ் தனது முன்னாள் கணவர் ப.ற்.றிய தகவலையும், வீட்டிற்கு செல்ல விரும்புகிறாரா என்பது ப.ற்.றியும் பாக்யலட்சுமியிடம் கேட்கப்பட்டது.

எனினும், அவரும் முன்னாள் கணவரும் நீண்ட காலமாக சட்டபூர்வமாக பி.ரி.ந்து வாழ்கின்றனர் என்றும், அவரது வருகை தேவையற்ற கு.ழ.ப்ப.த்.தை உ.ருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

மேலும், தனது மகன்களுடன் மட்டும் ஒரு வார்த்தை பேச வேண்டும் என்றும், அவர்கள் தந்தைக்கு கடைசி உ.ரி.மை.க.ளை நி.றை.வே.ற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த episode-ல் பிக் பாஸ் பாக்யலட்சுமியை கன்பெஷன் ரூமுக்கு அ.ழை.த்து, அவருக்கு ஒரு து.க்.க செ.ய்.தி இ.ருப்பதாக கூறினார். முதல் சில க.ண.ங்.க.ள் உ.ண.ர்.ச்சியே இல்லாமல் இருந்த அவர் சில நிமிடங்கள் க.ழி.த்து, க.ண்.ணீர் வி.ட்டு க.த.றி.னா.ர். க.ணவருடன் இருக்கும் சில நி.னை.வு.க.ளை ப.கி.ர்ந்து கொண்டார். கன்பெஷன் அ.றை.யை வி.ட்டு வெ.ளியே வந்த பிறகும் பாக்யலட்சுமி தொடர்ந்து அ.ழு.து கொண்டே இருந்தார்.

Advertisement

மற்ற ஹவுஸ்மேட்கள் ஓ.டி.வ.ந்து அவரை பார்த்தனர். அப்போது அவர்களிடம் பாக்யலட்சுமி தனது முன்னாள் கணவர் சில க.டு.மை.யா.ன உ.டல் ந.ல.ப் பி.ர.ச்சி.னை.க.ளைக் கொண்டிருந்தார் என்றும் அவரது சிறுநீரகங்கள் பா.தி.க்க.ப்ப.ட்டதாகவும் வி.ள.க்கி.னா.ர். மேலும், தனது கிட்னியை தானம் செ.ய்.ய முன்வந்ததாகவும் ஈகோவால் அவரிடத்து க.ணவர் ம.று.த்து வி.ட்டார் என்றும், நிகழ்ச்சியில் க.ல.ந்து கொ.ள்.ளு.ம் முன் அவரை ச.ந்தி.த்த.தா.க.வும் கூட தெரிவித்தார்.

பின்னர் பாக்யலட்சுமி, தான் நிகழ்ச்சியை வி.ட்டு வெ.ளி.யே.ற வேண்டும், இல்லையென்றால் க.ணவர் இ.ற.ந்த தகவல் தெரிந்த பிறகும் தொடர்ந்து இருப்பது வி.ம.ர்.ச.ன.மா.கி வி.டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் ம.ற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆ.று.தல் கூறி, நிகழ்ச்சியை வி.ட்டு வெ.ளி.யே.ற வேண்டாம் என்று கூறியுள்ளனர். பிக்பாஸ் வரலாற்றில் இந்த து.க்.க.மா.ன செ.ய்தி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in