மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் “சுப்ரமணியபுரம்” நடிகை ஸ்வாதி..! புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் “சுப்ரமணியபுரம்” நடிகை ஸ்வாதி..! புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டும் அல்லாமல் நடிகராக தற்பொழுது திகழ்ந்து வருபவர் தான் சசி குமார். இவருடைய இயக்கத்தில் வெளியான “சுப்பிரமணியபுரம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அ றிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி அவர்கள். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்லலாம். மேலும் இவர் இதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்துக்கொண்டிருந்தார்.

தமிழ் திரைப்படத்தில் சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு தொடர்ந்து போராளி, வடகறி போன்ற திரைப்படங்கள் இவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நடிகை ஸ்வாதி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெ ளிப்ப டுத்தியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் நடிகை ஸ்வாதியின் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in