Uncategorized
கொரோனாவால் தந்தை உ.யி.ரி.ழ.ப்பு, வ.றுமையின் உ.ச்சம்..! 13 வயதில் காய்கறி வியாபாரி..
கொ.ரோ.னாவால் தந்தை உ.யி.ரி.ழ.ந்த நிலையில், 13 வயதில் குடும்பச் சு.மையை ஏற்று நடத்த, அப்பாவின் காய்கறி கடையை நடத்தி வருகிறான் ஒரு சிறுவன்.
வேலூர் மாவட்டம் பலவன் சாத்து குப்பம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மா.ற்.றுத் தி.ற.னாளி ஜெயசீலன் (57). இவரது மனைவி இந்திரா (50). இவர்களுக்கு, ஜனனி (15) என்ற மகளும், யஷ்வந்த் (13) என்ற மகனும் உள்ளனர்.
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பாக ஜெயசீலன் காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.
இதில், கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார்.
ஜெயசீலனுக்கு தி.டீ.ர் உடல் ந.லக்கு.றைவு ஏற்பட்டதால் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டர்.
அங்கு சி.கிச்சை ப.லனின்றி ஜெயசீலன் உ.யி.ரி.ழ.ந்தார். அவருக்கு கொ.ரோ.னா தொ.ற்று இல்லாத நிலையில் கொ.ரோ.னா விதிமுறைகளுடன் அடக்கம் செய்ய பண வசதி இல்லாததால் தன்னார்வலர்கள் உதவியுடன் அ. ட.க்.க.ம் செய்யப் பட்டது.
தந்தை ஜெயசீலனின் திடீர் உ.யி.ரி.ழ.ப்பு, அடிக்கடி ம.ய.க்.க.ம் வரும் நோ.யாளி தாய், 10 வது படிக்கும் அக்கா ஜனனி, என குடும்பம் நிர்க்கதியான நிலையில், தந்தையின் காய்கறி கடையை எடுத்து நடத்தத் தொடங்கியிருக்கிறான் யஷ்வந்த்.
யஷ்வந்த்துக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்பது கனவு. சகோதரி ஜனனிக்கோ டாக்டர் ஆக வேண்டும் என்பது விருப்பம்.
காய்கறி கடை நடத்துவதன் இடைவேளையில் வீட்டுக்குச்சென்று படிக்கிறார் யஷ்வந்த்.
இது குறித்து கூறிய யஷ்வந்த், “எனக்கு நல்ல படிக்கணும் , எங்க அக்காவையும் நல்ல படிக்க வச்சு கல்யாணம் பண்ணி குடுக்கணும், உடல் நிலை சரியில்லாத எங்க அம்மாவை கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்கணும் அதுக்கு தான் அண்ணா, நான் இவளோ கஷ்டப்படுறேன் ” என தன்னம்பிக்கை கலந்த சோகத்துடன் கூறினார்.
பள்ளி திறந்துவிட்டால் காலை 8 மணிவரைதான் கடை நடத்த முடியும் என்றும், பள்ளி திறந்துவிட்டால் கடை நடத்தாமல் வருவாய் இன்றி குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வது என்றும் இப்போதே க.ல.க்.க.த்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.
படிப்பில் பல பரிசுகளை பெற்றவர்களான யஷ்வந்த், ஜனனி இருவரும் தங்கள் படிப்பை தொடர முடியுமா? இனிவரும் காலங்களில் ப.சி.யி.ன்றி நாட்களை நடத்த முடியுமா என்ற கேள்வியுடன் நிற்கிறார்கள்.
