ம.னை.வியை து.ண்.டு து.ண்.டாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.து உ.டலை சூட்கேசில் வைத்து எ.ரி.த்த கணவன்! அரங்கேறிய சோ.கம்!! – cinefeeds
Connect with us

Uncategorized

ம.னை.வியை து.ண்.டு து.ண்.டாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.து உ.டலை சூட்கேசில் வைத்து எ.ரி.த்த கணவன்! அரங்கேறிய சோ.கம்!!

Published

on

இந்தியாவில் மனைவியை து.ண்.டு து.ண்.டாக வெ.ட்.டி ச.ட.லத்தை பெட்ரோல் ஊ.ற்றி எ.ரி.த்த க.ணவ.ன் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.

இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வம் ஆந்திராவின் திருப்பதியில் தான் நடந்துள்ளது. இங்குள்ள அ.ர.சு ம.ரு.த்.துவமனை பின்புறம் உள்ள வ.ன.ப்.பகுதியில் முழுவதும் எ.ரி.ந்த நிலையில் ச.ட.லம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று பொ.லி.சார் வி.சா.ரணை ந.டத்தினர்.

Advertisement

அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய பொ.லி.சார், அந்தப் பகுதியில் மா.ய.மான பெ.ண்களின் விவரங்களை சேகரித்தனர்.

இதில் அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி (27) கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மா.யமானது தெரியவந்தது.

Advertisement

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஸ்ரீகாந்த் என்பவர்,தனது கா.த.ல் ம.னை.வி புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொ.லை செ.ய்.து ச.ட.லத்தை சூ.ட்.கேசில் எடுத்து வந்து கொ.ளு.த்.தியது தெரியவந்தது.

இது தொடர்பாக பொ.லி.சார் கூ.றுகையில், ஸ்ரீகாந்த் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கும் புவனேஸ்வரிக்கும் அ.டி.க்க.டி ச.ண்டை ஏ.ற்.பட்டிருக்கிறது.

Advertisement

இதையடுத்து ஆ.த்.தி.ர.மடைந்த ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கொ.ன்.றி.ரு.க்.கிறார். இந்த ச.ம்.ப.வ.த்தில் ஸ்ரீகாந்தையும், அவருக்கு உதவியாக இருந்த டாக்சி ஓட்டுனரையும் கை.து செ.ய்.து வி.சா.ரி.த்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in