பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை மீனாவின் மகனா இது..? – நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இதோ புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை மீனாவின் மகனா இது..? – நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இதோ புகைப்படம்..

Published

on

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியினால் தொகுத்து வழங்க பெரும் ஒரு சீரியல் தொடராகும். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று நடித்து மீனா வரும் அனைவரயும் மக்களுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பு இருகின்றது. இதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தனது நடிப்பால் மக்களின் ஆதரவை பெற்று பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார். இவர் சின்னத்திரையில் அறிமுகமாகும் முன் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

இதில் முல்லை மற்றும் கதிர் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும்.அதேபோல் மீனா மற்றும் ஜீவா இடையில் அவ்வளவாக காதல் இருக்காது.மேலும் இதில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கறார என மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் உள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகை மீனா அவர்கள் கடைசி எபிசொட் வரை அவர் கர்ப்பமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தனர்.

Advertisement

இதன் இடையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு எதாவது நல்ல விசேசம் உண்ட என கேட்ட கேள்விக்கு நடிகை மீனா அவர்கள் ஆமாம் நான் கர்ப்பமாக இருக்கிறேன்.ஐந்து மாதங்கள் ஆகின்றது. சீரியல் நடித்து வருவதால் நானும் என் கணவரும் குழந்தை வேண்டாம் என முடிவு செய்தோம்.தற்போது இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைக்களம் இந்த வாரம் மிகவும் சோகமாக இருக்கிறது.அதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துவந்த லட்சுமி என்ற வேடத்தில் நடிப்பவர் இ றந்தது போல் காட்டியுள்ளனர். அவரை அடக்கம் செய்யும் காட்சிகள் அடுத்த வாரம் காட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இந்த காட்சிகளை சீக்கிரம் முடியுங்கள் என கூறி வருகின்றனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Hema Rajkumar (@hemarajsathish_official)

Advertisement

இந்த நிலையில் தான் சீரியலில் மீனா வேடத்தில் நடிக்கும் ஹேமா மகனின் முதல் பிறந்தநாள் வந்துள்ளது. இன்று அவருக்கு முதல் பிறந்தநாள் என்பதால் சமீபத்தில் எடுத்த போட்டோ ஷுட்டை ஷேர் செய்து தனது மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார் ஹேமா. இதோ இன்ஸ்டாவில் அவர் பதிவு செய்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in