நடிகர் பிரித்வி ராஜனின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? அவரே வெளியிட்ட அழகிய மகளின் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகர் பிரித்வி ராஜனின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? அவரே வெளியிட்ட அழகிய மகளின் புகைப்படம் இதோ..

Published

on

தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்த பிரித்விராஜ் கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் இவர் தற்போது டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வரும் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருபவர் நடிகர் பிரித்வி ராஜ்.

இவர் இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இதுபெரும் வெற்றி பெற்றது. மற்ற மொழிகளில் இதன் ரீமேக் படங்கள் தயாராகி வருகிறது. தமிழ், மலையாள படங்களில் நடித்து பலரையும் கவர்ந்த திறமையான கலைஞர் நடிகர் பிரித்வி ராஜன். ஆடுஜீவிதம் என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் நாட்டிற்கு சென்ற போது கொ ரோ னாவால் நாடு திரும்ப முடியாமல் படக்குழு தவித்ததை அனைவரும் அறிவார்கள்.

Advertisement

பின் மாநில, மத்திய அரசின் முயற்சியால் நடிகர்கள், நடிகைகள் பத்திரமாக தாய் மண்ணிற்கு அழைத்து வரப்பட்டனர்.தற்போது நிலவும் ஊரடங்கால் சினிமா பிரபலங்கள் பலருக்கும் குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

அவ்வகையில் பிரித்வி ராஜ் மற்றும் அவரின் மனைவி சுப்ரியா மேனன் இருவருக்கும் தங்களின் அழகு மகள் அலங்கிரிதா போன் பேசக்கூடாது, வேறெங்கும் பார்க்ககூடாது. என்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in