லோ நெக் உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூ டேற்றும் நடிகை அனுயா.. போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

லோ நெக் உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூ டேற்றும் நடிகை அனுயா.. போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “சிவா மனசுல சக்தி” படத்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானார் தான் நடிகை அனுயா பகவத். அடுத்தடுத்து நகரம், நண்பன் மற்றும் நான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை அனுயா. அடுத்தடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்த்த நிலையில் இவர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்,

அதனால், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்தார். மேலும் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இவர், அதன்பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது ஹிந்தியில் பல வெப் சீரிஸ் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் தொடர்ந்து அவருக்கு பல வெப் சீரிஸ் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது லோ நெக் உடையில் ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அனுயா…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in