நடிகை கீர்த்தி சுரேஷா இது..? – ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகை கீர்த்தி சுரேஷா இது..? – ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

திரையுலகில் அறிமுகமாகி சில வருடங்களிலேயே முன்னணி நடிகையானதோடு பல முன்னணி முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். மலையாளத்தை பிறப்பிடமாக கொண்ட நடிகை கீர்த்தி தனது சிறுவயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். மேலும் தற்போது இவர் செல்வராகவனுடன் சாணி காயிதம்,

Advertisement

ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வித்தியாசமான உ டையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செம மா டர்ன் உ டையில் புதிய கெ ட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in